VVol-15 No-108ol-15 No-108 TTuesday May 26, 2020uesday ...

8
Tuesday, May 26, 2020 Tuesday, May 26, 2020 www.metronews.lk www.metronews.lk Registered as a Newspaper at the G. P. O. No. QD/142/News/2020 பகக :08 T.P. : 0117522700 Vol-15 No-108 Vol-15 No-108 (07 பக பாக) (07 பக பாக) (07 பக பாக) (07 பக பாக) .மேனாரா நாளா பக நர ஊரஉதகபைல, ச¤க இைட ைய பணாதா ராக யான சட நடைக எகப பா மா அப ராஹன தா. ழைம பா தைலநைடபற ஊடலாள இதைன அவ தா: ஊரடЗΜИ சЛடС இПΫ ΨதХ ΌЖகРபЛடாάС மசாЙ ǺைலயЗகЦ, żūய உணί ˙Фபைன கைடகЦ, மசாЙ ǺைலயЗகЦ, żūய உணί ˙Фபைன கைடகЦ, ஹாЛடХகைளН ŤறРபதФΜ தாடУОΤС தைட ! ஹாЛடХகைளН ŤறРபதФΜ தாடУОΤС தைட ! சοக இைடெவŭைய சοக இைடெவŭைய பணாதவУகЦ கதாவУ! பணாதவУகЦ கதாவУ! ǼரŤ பாˇЪ மா அŤபУ ŽН ராஹன பாகவதலாைவ , தலவாகைல பா உபட காயா தாட கா இழ காஒவ பாகபளன. இத சபவ இடெப. ஹட எேபா தாடைத சத 48 வயடய ¤ ைளதாயான கா மல எபரேவ ளா ம¥ர வாதகதா தயாரா¤வ சயபளன னாக பாஸா தன. .தஜா லகா டெகா ெனகபசப தாதாட ஏகனேவ ெனசைக நடைகக எகபடமயா ΜைவНŤˇΪОΤ ŤΪСǼய 51 வயΤ பМ உǾǿழРΧ காேரானா˙னாХ இலЗைகǾХ 10 ஆவΤ மரணС பŤί! 10 ஆவΤ மரணС பŤί! .மேனாரா , இரா.சவராஜா நா காேரானா வர காரமாக பதாமரண வா . அைம ைவ , காமைல மபைலமப உப தபஹЛடП ſЖேகாயா தாЛடНŤХ Μள˙ ஹЛடП ſЖேகாயா தாЛடНŤХ Μள˙ காЛſயŤХ ஒΪவУ ˇ; காЛſயŤХ ஒΪவУ ˇ; எήவУ காயС எήவУ காயС δЛைடЖ கήΜ கைலНததாХ அனУНதС! ΞПனாகНŤХ தாЖΜதάЖΜ தயாரான οவУ ΞПனாகНŤХ தாЖΜதάЖΜ தயாரான οவУ 20ЖΜС மФபЛட ஆΩதЗகέடП கΤ! 20ЖΜС மФபЛட ஆΩதЗகέடП கΤ! சபУ தாЖΜதХ: சபУ தாЖΜதХ: வாſЖைகயாளУகŭП தரίகέЖΜ பாŤРΧகЦ இХைல! -SLT ஷஹாП மΤஷПக கΤ (பக : 08) (07 பக பாக) ஹேராǾП வНŤΪОத ΜФறИசாЛſХ

Transcript of VVol-15 No-108ol-15 No-108 TTuesday May 26, 2020uesday ...

Tuesday, May 26, 2020Tuesday, May 26, 2020

www.metronews.lkwww.metronews.lk

Registered as a Newspaper at the G. P. O. No. QD/142/News/2020

பக்கங்கள் :08T.P. : 0117522700Vol-15 No-108Vol-15 No-108

(07 ஆம் பக்கம் பார்க்க)

(07 ஆம் பக்கம் பார்க்க)

(07 ஆம் பக்கம் பார்க்க)(07 ஆம் பக்கம் பார்க்க)

எம்.மேனா சித்ராநாட ளா விய ரீதியில் இன் பகல் ேநர ஊர டங்கு

உத்த ர நீக்கப்பட் ள்ள நிைலயில், ச க இைடெவ ளிையப் ேபணா ேதா க்கு எதி ராக க ைமயான சட்ட நட வ டிக்ைக எ க்கப்ப ம் என் பிரதி ெபாலிஸ் மா அதிபர் அஜித் ேராஹன ெதரி வித்தார்.ேநற் திங்கட் கி ழைம ெபாலிஸ் தைல ைம ய

கத்தில் நைட ெபற்ற ஊட க வி ய லாளர் சந் திப்பில் இதைனத் ெதரி வித்த அவர் ேம ம் கூறி ய தா வ :

ஊரடЗΜИ சЛடС இПΫ ΨதХ ΌЖகРபЛடாάС

மசாЙ ǺைலயЗகЦ, ż ய உணί ˙Фபைன கைடகЦ, மசாЙ ǺைலயЗகЦ, ż ய உணί ˙Фபைன கைடகЦ, ேஹாЛடХகைளН றРபதФΜ ெதாடУОΤС தைட !ேஹாЛடХகைளН றРபதФΜ ெதாடУОΤС தைட !

சοக இைடெவ ைய சοக இைடெவ ைய ேபணாதவУகЦ ைகதாவУ!ேபணாதவУகЦ ைகதாவУ!

– Ǽர ெபாˇЪ மா அ பУஅŽН ேராஹன

ெபாக வந்த லாைவ சதீஸ், தல வாக்கைல ேகதீஸ்ஹட்டன் ெபாலிஸ் பிரி க்கு உட்பட்ட டிக்

ேகாயா ேதாட்டத்தில் குளவி ெகாட் க்கு இழக்கா கிய ெபண் ஒ வர் உயி ரி ழந் ள்ள டன் ேம ம் ஏ ேபர் பாதிக்கப்பட் ள்ளனர். இந்தச்

சம்பவம் ேநற் இடம்ெபற் ள்ள .ஹட்டன் எேபாட் சிலி ேதாட்டத்ைதச் ேசர்ந்த

48 வய ைடய ன் பிள்ைள களின் தாயான அம் பிகா மலர் என்ப வ ரேவ உயி ரி ழந் ள்ளார்

ம ரன்வாள்கள் உள் ளிட்ட கூரிய ஆ தங்க டன் தாக் குதல் ஒன்க்கு தயா ரா க வி ந்த வர் ைக ெசய்யப்பட் ள்ளனர் என்

சுன்னாகம் ெபாலிஸார் ெதரி வித்தனர்.

ந.த ஜாஸ்ரீலங்கா ெடலிெகாம் மீ ன்ென க்கப்ப ட வி ந்த ைசபர்

தாக் குதல் ெதாடர்பில் ஏற்க னேவ ன்ெனச்ச ரிக்ைக நட வ டிக்ைககள்

எ க்கப்பட்ட ைமயால்

ΜைவН ˇΪОΤ ΪСǼய 51 வயΤ ெபМ உǾǿழРΧ

ெகாேரானா˙னாХ இலЗைகǾХ 10 ஆவΤ மரணС ப ί!10 ஆவΤ மரணС ப ί!

எம்.மேனா சித்ரா , இரா.ெசல்வ ராஜாநாட்டில் ெகாேரானா ைவரஸ் கார ண

மாக பத்தா வ மரணம் ேநற் பதி வா கி ள்ள . அண்ைமயில் குைவத் தி லி ந் வந் , தி ேகா ண மைல தனி ைமப்ப த்தல் மத் திய நிைல யத்தில் தனி ைமப்ப த்த க்கு உட்பத்தப்பட் டி ந்த

ஹЛடП ſЖேகாயா ேதாЛடН Х Μள˙ ஹЛடП ſЖேகாயா ேதாЛடН Х Μள˙ ெகாЛſய Х ஒΪவУ பˇ; ெகாЛſய Х ஒΪவУ பˇ; எήவУ காயСஎήவУ காயС

δЛைடЖ கήΜ கைலНததாХ அனУНதС! ΞПனாகН Х தாЖΜதάЖΜ தயாரான οவУ ΞПனாகН Х தாЖΜதάЖΜ தயாரான οவУ 20ЖΜС ேமФபЛட ஆΩதЗகέடП ைகΤ!20ЖΜС ேமФபЛட ஆΩதЗகέடП ைகΤ!

ைசபУ தாЖΜதХ:ைசபУ தாЖΜதХ: வாſЖைகயாளУக П தரίகέЖΜ பா РΧகЦ இХைல! -SLT

ெஷஹாП மΤஷПக ைகΤ (பக்கம் : 08)

(07 ஆம் பக்கம் பார்க்க)

ெஹேராǾП ைவН ΪОத ΜФறИசாЛſХ

World02 Metro NewsTuesday, May 26, 2020

ெபாய்கைளப் பரப்பி தம நாட்ைடத் தாக் கு வ ைத ம், ெகாேரா னா க்கு எதி ரான ேபாராட்டத்தில் ேநரத்ைத விர ய மாக் கு வைத ம் அெம ரிக்கா நி த் தி விட் ெகாேரானாைவக் கட் ப்ப த்த சீனா டன் இைணந் ெசயற்பட ேவண் ம் என ஞாயி றன் சீன அரசின் உயர் இரா ஜ தந் திரி ெவங் யி கூறினார்,

அத் டன் உலக சமா தா னத் தி ம் அபி வி த் தி யி ம் இரண் நா க ம் பிரதான ெபா ப்ைப ஏற்க ேவண் ம் என ம் அவர் கூறினார்.

தி தாக ெகாேரானா ெதாற் பரவத் ெதாடங் கிய பின்னர் ஜனா தி பதி ெடானல்ட் ட்ரம்ப் ம் ஜனா தி பதி ஸி ஜின் பிங்கும் ெதாற் ேநாய் ெதாடர்பாக பரஸ்பர விமர்சனக் கைன கைளத் ெதா த் வ வதால் சீன அெம ரிக்க உற களில் கல் நிைல ஏற்பட ஆரம் பித் ள்ள .ெகாேரானா ெதாற் ெதாடர்பான உண்

ைம கைள சீனா டி மைறத்த தா க ம் அதில் ெவளிப்ப ைடத்தன்ைம இல்ைல என ம் அெம ரிக்கா குற்றஞ்சாட் டி ய .

அ மட் மல்லாமல் ெஹாங் ெகாங், மனித உரிைமகள், வர்த்தகம், சீனாவால் உரிைம ேகாரப்ப ம் தாய்வான் ஆகிய விட யங்கள் ெதாடர் பி ம் இரண் பிரதான ெபா ளியல் நா கக்கும் இைடயில் ரண்பாகள் எ ந் ள்ளன. ஒ இலட்சம் இறப்

கைளத் ெந ங் கிக்ெ காண் டிக்கும் அெம ரிக்கா, ெதாற் ேநாயினால் பாதிக்கப்பட் ள்ளைம குறித் தன அ தா பத்ைத ெதரிவிப்ப தாக சீனாவின் ேதசிய அைவ உ ப்பினர் ெவங் கூறினார்.

சீன நாடா மன்ற கூட்டத்ெ தா டைரத்

ெதாடர்ந் நைட ெபற்ற வ டாந்த ஊடக சந் திப் பின்ே பாேத அவர் தன அ தாபத்ைத ெவளி யிட்டார்.

'ஐக் கிய அெம ரிக்காவில் ெகாேரானா ெதாற் டன் அரசியல் ைவரஸ−ம் பர வ கவ ைலக் கு ரி ய . சீனாைவத் தாக் கு வ தற்கும் ன்ப த்

வ தற்கும் இந்த அர சியல் ைவர ஸா னா ஒவ்ெ வா சந்தர்ப்பத்ைத ம் பயன்பத் கின்ற ' என சீனாவின்

ெவளி ற அைமச்ச ரா க ம் பதவி வகிக்கும் ெவங் குறிப்பிட்டார்.

'சில அர சி யல்வா திகள் பல அடிப்பைட உண்ைம கைளப் றக்கணித் விட் , சீனா பற்றி பல்ேவ ெபாய்கைளக் கூறி அள க்கு அதி க மான சதித் திட்டங்க ைள ம் தீட் டி ள்ளனர்' என

அவர் ேம ம் ெதரி வித்தார். 'நான் இங்கு ெசால்ல வி ம் வ :

ெபான்னான ேநரத்ைத இனி ம் விர யமாக்க ேவண்டாம். அத் டன் மனித உயிர்க ைள ம் றக்க ணிக்கா தீர்கள்' என் ம் அவர் கூறினார்.,

'சீனா ம் அெம ரிக்கா ம் மிக அதி கமாக ெசய்ய ேவண் டி ய என்ன ெவன்றால், தலில் ஒவ்ெ வா வ ரி ட மி ந் கற் க்

ெகாண் ெதாற் ேநாைய எதிர்த் ேபாரா வ தற்கு அவ ரவர் அ ப வங்கைளப்

பகிர்ந் ெகாள்ள ேவண் ம். அத் டன் இவ் விட யத்தில் இரண் நா க ம் ஒன் க்ெகான் உத வி யாக ெசயற்ப ட ேவண் ம்' என்றார் ெவங்.சீனா ம் அெம ரிக்கா ம் தத்த ம

ெபா ளா தா ரத் க்கா க ம் உலக ெபா ளாதா ரத் க்கா க ம் ெமக்ேரா ெகாள்ைக கைள ஒ ங் கி ைணக்க ஆரம் பிக்க ேவண் ம் என அவர் ேம ம் ெதரி வித்தார்.

ஆப்கா னிஸ்தான்; சிைற களில் அைடக்கப்பட் டி ந்த தலிபான் ைகதி களில் 100 ேபர் ேநற் திங்கட் கி ழைம விவிக்கப்பட்டனர்.

னித ேநான் ப் ெப நாைள ன் னிட் 3 நாள் ேபார் நி த்தம் கைட பி டிக்க ள்ள தாக தலி பான்கள் ேநற் ன்தினம் அறி வித்தைம குறிப் பி டத்தக்க .இந்த அறி விப்ைப, ஆப்கா னிஸ்தான் ஜனா தி பதி அஷ்ரப்

கானி வர ேவற் ள்ள டன் அரச பைட யி ன ம் இப்ே பார் நித்தத் க்கு மதிப்ப ளிப்பர் எனத் ெதரி வித் தி ந்தார்.அத் டன் தலி பான்களின் ேபார் நி த்த தக்கான நல்

ெலண்ண சமிக்ைஞ யாக, தலிபான் அைமப்ைபச் ேசர்ந்த 2000 ேபைர சிைற யி லி ந் வி விப்ப தற்கு ஆப்பா னிஸ்தான் அரசங்கம் தீர்மா னித் ள்ள . இதன் தற்கட்ட மாக 100 ேபர் ேநற் சிைற யி லி ந் வி விக்கப்பட்டனர்.அெம ரிக்கா மற் ம் தலிபான் அைமப் ஆகி ய வற் க்கு

இைட யி லான உடன்ப டிக்ைகயின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் ஒ ெதாகுதி தலிபான் ைகதிகள் ஆப்கான் சிைறயிலி ந் வி விக்கப்பட்டைம குறிப்பிடத்தக்க .

ஜப்பானில் நாட ளா விய ரீதியில் பிர க டனப்ப த்தப்பட் டி ந்த அவ சர நிைலைய ஜப்பான் பிர தமர் ஷின்ேசா அேப, ேநற் நீக் கினார். இதன் லம் சில பிர ேத சங்களில் ெதாடர்ந் இ ந் வந்த கட் ப்பா கள் டி க்கு வந் ள்ளன.எவ்வா றா யி ம் ெதாற் ேநாய் பர ம்

ேவகம் அதி க ரித்தால் மீண் ம் அவ சர நிைல பிர க ட னப்ப த்தப்ப ம் எனத் ெதரிவிக்கப்ப கின்ற .

'அவ சர நிைலைய நீக்க ேவண் மானால் அதற்ெகன எம் மிடம் சில கட்டைள விதிகள் இ ந்தன. அந்தக் கட்ட ைள வி திகைள நாங்கள் ர்த்தி ெசய் ள்ேளாம் என்ற தீர்மா னத் க்கு வந் ள்ேளாம்' என திங்களன் ெதாைலக்காட்சி ேசைவ ஒன்றில் ேபசிய ஆேப குறிப் பிட்டார்.

அ வ ச ர நிைலைய சில பிரேத சங்களில் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி பிர க ட னப்ப த் திய பின்னர், அதைன நா வ ம் வி ஸ் த ரி த் த தன் லம் நாட்டில்

ெகாவிட் 19 பர வைத கட் ப்ப

த்தக் கூடி ய தாக இ ந்த ெதன பிர தமர் ெதரி வித்தார்.ேம மாத ந ப்ப கு தி யி லி ந் கட் ப்

பா கைள ஜப்பான் தளர்த் தி வந்த ேபா தி ம் ேதாற் ேநாய் பர வாமல் இ ப்பைத உதி ெசய் ம் வைகயில் ேடாக் கிேயா உட்பட சில பிர ேத சங்கள் தீவிர கண்கா ணிப் க் குட்ப த்தப்பட் டி ந்தன.ஏைனய பிர தான ெபா ளா தார நா கடன் ஒப் பி ைகயில் ஜப்பானில் குைறந்

த ள வி லா ேனா க்ேக ெதாற் ேநாய் பரவி ய டன் இறப் க ம் மிகக் குைற வாக பதி வா கின. திங்கள்வைர அந் நாட்டில் 16,550 ேபர் ேதாற் ேநாயால் பாதிக்கப்பட்ட டன் 820 ேபர் இறந் ள்ளனர்.

ெபாТகைள பரРபாமХ ெகாேரானாίЖΜ எ ரான ேபாராЛடН Х தПΦடП இைணΩமாΫ அெமǿЖகா˙டС δΫźறΤ ΅னா

விபத் க் குள்ளான பாகிஸ்தான் விமா னத்தின் விமானி உயரத்ைதக் குைறக் கு மா கட் ப்பாட் நிைல யத் தி லி ந் வி க்கப்பட்ட ன் எச்ச ரிக்ைக கைளப் றக்க ணித்த தாக தகவல் ெவளி யா கி ள்ள . விமானப் ேபாக் கு வ ரத் கட் ப்பாட் நிைல யத்தின் அறிக்ைகைய ஆதா ர மாகக் ெகாண் பாகிஸ்தானின் ஜிேயா நி ஸ் ெவளி யிட்ட ெசய்தி லம் இந்தத் தகவல் ெதரி ய வந் ள்ள .விமானம் பறந்த உயரம் மற் ம் அதன் ேவகம் குறித் விமானப் ேபாக் கு வ ரத் கட் ப்பாட் நிைலயம் (ஏ.ரி.சி.) வி த்த ன் எச்ச ரிக்ைக கைள விபத் க்குள்ளான பாகிஸ்தான் சர்வ ேதச விமா ன ேச ைவக்கு ெசாந்த மான விமா னத்தின் விமானி றக்க ணித் ள்ளார்.விமானம் தைர யி றங் கு வ தற்கு இந்த எச்ச ரிக்ைககள் வி க்

கப்பட்ட ேபா , விமா னத்தின் பயணம் குறித் தி ப்தி அைடவ தா க ம் நிைல ைமையக் ைகயாள்வ தா க ம் விமானி பதி லளித்த தாக திங்க ளன் ஓர் அறிக்ைக லம் ெதரி ய வந் ள்ள .பி ேக 8303 என்ற இலக்கத்ைதக் ெகாண்ட பாகிஸ்தான்

விமானம் கடந்த ெவள் ளி யன் தைர யி றங்க ற்பட்ட ேபா விபத் க் குள்ளா னதில் 97 ேபர் பலி யா கினர். இ வர் அதி ச யமாக உயிர்தப் பினர். பாகிஸ்தானில் இடம்ெபற்ற விமான விபத்க்களில் இ மிக ேமாச மான விபத்தாக க தப்ப கின்ற .லாகூ ரி லி ந் கராச்சி ேநாக்கி றப்பட்ட இந்த விமானம்

ஜின்னா சர்வ ேதச விமான நிைல யத் க்கு 15 ஆகாய ைமல் ெதாைலவில் 7,500 அடிக்குப் பதி லாக 10,000 அடி உய ரத்தில் பறந் ள்ள .அந்த சந்தர்ப்பத்தில் விமானம் பறக்கும் உய ரத்ைதத் குைறக்

கு மா விமான ேபாக் கு வ ரத் கட் ப்பாட் நிைலயம் தலா வ எச்ச ரிக்ைகைய வி த்த தாக ஏ.ரி.சி. அறிக்ைகைய ேமற்ேகாள் காட்டி ஜிேயா நி ஸ் ெசய்தி ெவளி யிட் ள்ள .விமானம் பறக்கும் உய ரத்ைதக் குைறப்ப தற்குப் பதி லாக

தான் தி ப்தி அைட வ தாக விமானி பதி ல ளித் ள்ளார்.விமான நிைல யத் க்கு 10 ஆகாய ைமல் ரம்; இ ந்த

ேபா 3,000 அடிக்குப் பதி லாக 7,000 அடி உய ரத்தில் விமானம் பறந் ள்ள . அப்ே பா விமானம் பறக்கும் உய ரத்ைத குைறக்கு மா இரண்டா வ தட ைவ யாக ஏ.ரி.சி. எச்ச ரித் ள்ள . ஆனால் மீண் ம் தான் தி ப்தி அைட வ தா க ம் நிைல ைமைய தன்னால் சமா ளிக்க டி ம் என ம் விமானி மீண் ம் பதி லளித் ள்ளார். அத் டன் விமா னத்ைதத் தைர யி றக்க தயா ரா வ தாக ம் விமானி கூறி ய தாக அந்த அறிக்ைக குறிப்பிட்ட .

2 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் பறப்பதற்கு ேபா மான எரிெபா ள் விமானத்தில் இ ந் ள்ள . அதன் பயண ேநரம் ஒ மணித்தியாலம் 33 நிமிடங்களாகும் என அறிக்ைகயில் ேம ம் ெதரிவிக்கப்பட்டி ந்த

ஜРபாǻХ அவசர Ǻைலைய ΌЖźனாУǼரதமУ ˚Пேசா அேப

தˇபாПகЦ 100 ேபУ żைறǾˇΪОΤ ˙Ρ˙РΧ:2000 ேபைர ˙Ρ˙Жக ஆРகாП அரΞ ЛடС

ேநற் வி விக்கப்பட்ட தலிபான்களில் சிலர் (படம்: ஏ.எவ்பி.)

˙பНΤЖΜЦளான பாźЪதாП ˙மானН П ˙மாǻ3 எИசǿЖைககைளР ΧறЖகaНததாகН தகவХ

News03 Metro NewsTuesday, May 26, 2020

(தல வாக்கைல பி.ேகதீஸ்)தற்ெ காைல ெசய்ய யற் சித்

தல வாக்கைல ேமல்ெ காத்மைல நீர்ேதக்கத்தில் பாய்ந்த வ திைய காப்பாற் றிய நிைலயில் நீரில் ழ்கி உயிரி ழந்த ரிஸ்வானின் கு ம்பத் தி ன க்கு மைல யக மக்கள் ன்ன ணியின் ெசயலாளர் நாய க ம் சட்டத்த ர ணி மான அ ஷா சந் தி ர ேச கரன் தன அ தா

பத்ைத ெதரி வித் ள்ளார்.ரிஸ்வானின் இல்லத் க்குச் ெசன்

அவரின் கு ம்பத்தா க்கு தம அதா பத்ைத ெதரி வித்த றிஸ்வானின் கு ம்பத் தி ன க்கு ேதைவ யான அைனத் உத வி க ைள ம் ெசய்வ தற்கு தான் தயா ராகேவ இ ப்ப தா க ம் ஆனால் அவரின் இழப்ைப நிச்ச ய மாக ஈ ெசய்யேவ டி யா என் ம் ெதரி வித்தார்.

(ஹன்ஸ்பர் ஹலீம்)தி ேகா ண ம ைல ெராட்ட ெவவ பகு

தியில், உள் ர் ப்பாக் கிையத் தம்வசம் ைவத் தி ந்த குற்றச்சாட்டில், இைளஞர் ஒ வைரக் ைக ெசய் ள்ள தாக ெபாலிஸார் ெதரி வித்தனர்.ேமாட்டார் ைசக் கிளில் பய ணித்த

இந்த இைள ஞைர, ெராட்ட ெவவ இராவச் ேசாத ைனச்சா வ டியில் ைவத்

ேசாத ைன யிட்ட ேபாேத, அவ ரி ட மிந் உள் ரில் உற்பத்தி ெசய்யப்

பட்ட ப்பாக்கி ைகப்பற்றப்பட்ட தாக ெபாலிஸார் ெதரி வித்தனர்.இவ்வா ைக ெசய்யப்பட்டவர்,

தி ேகா ண மைல, எத்தா ெபந் தி ெவவ, கட வத்த கு யாய வீதிையச் ேசர்ந்த 25 வய தான நபர் என ெபாலிஸார் ெதரிவித்தனர். சந்ேதக நபர் ெதாடர்பில் ன் குற்றங்கள் பற் றிய விவ ரங்கைளத் திரட்டி வ வ தா க ம் விசாரைணகைள ேமற் ெகாண் வ வதாக ம் ெமாரெவவ ெபாலிஸார் ேம ம் ெதரிவித்தனர்.

(எம். ெசல்வ ராஜா)ஹப் த்தைள பகு தியின் இ ெப ந்

ேதாட்டங்களில் ேமற்ெ காள்ளப்பட்ட திடீர் சுற் றி வ ைளப் த் ேத தல்களில் இ வர் ைக ெசய்யப்பட்ட டன், கசிப் தயா ரிப்ப தற்கு பயன்ப த்தப்ப ம் லத் தி ரா வ க ம் ெப ம ளவில் ைகப்பற்றப்பட்ட , கசிப் காய்ச் சிக்

ெகாண் டி ந்த பீப்பா மற் ம் உப க ர ணத் ெதா கு தி க ைள ம் ெபாலிஸார் மீட் ள்ளனர். ஹப் த்தைள மற் ம் சர்வட்டி ஆகிய இ ேதாட்டங்க ளி ேலேய, ேமற்படி சுற் றி வ ைளப் க்கள் இடம்ெபற்றன. ைக ெசய்யப்பட்ட வர்கைள பண்டா ர வைள நீதிமன்றத்தில் ஆஜர்ப த்த ெபாலிஸார் நடவடிக்ைக ேமற் ெகாண் ள்ளனர்.

(ம ரன்)யாழ். கந்த ேராைட ஆல டியில்

வேயா திபத் தம்ப திையக் கட் டி ைவத் விட் , ஏழைரப் ப ண் நைககள் மற் ம் பணம் ெகாள்ைள யி டப்பட் ள்ளன. இந்தச் சம்பவம் ேநற் ன் தி ன

மி ர இடம்ெபற் ள்ள .குறித்த வீட்டில் வேயா திபத் தம்பதி

வசித் வ ம் நிைலயில், கூரிய ஆதங்க டன் வீட் க்குள் குந்த குவினர், அவர்கள் இ வ ைர ம் மிரட்டி கட் டி ைவத் விட் நைக மற் ம்

(ேதாப் ர் நி பர்) தி ேகா ண மைல சம் ர் ெபாலிஸ்

பிரி க்கு உட்பட்ட நீணாக்ேகணி கிரா மத்தில் காட் ப் பகு திக்கு விறகு ெபா க்கச் ெசன்ற ெபண்கள் இ வர் காட் யாைனயின் தாக் கு த க் குள்ளாகி ர் தள ைவத் தி ய சா ைலயில் அ ம திக்கப்பட் ள்ள தாக சம் ர் ெபாலிஸார் ெதரி வித்தனர். இச்சம்பவம் ஞாயிற் க் கி ழைம (24) இடம்ெபற் ள்ள . பின்னர் இவர்களில் ஒ வர் ர் தள ைவத் தி ய சா ைலயி லி ந் தி ேகா ண மைல ெபா ைவத் தி ய சா ைலக்கு ேமல திக சிகிச்ைசக க்காக மாற்றப்பட் ள்ளதாக ம் சம் ர் ெபாலிஸார் ெதரிவித்தனர்.

(ம ரன்)உ வில் அம்பலவாணவர் வீதியில்

எவ ம் இல்லாத வீ ஒன்றின் மீ ெபற்ேறால் குண் த் தாக்குதல் நடத்தப்பட் ள்ள டன் மிளகாய்த் ள் கைரத் விசிறப்பட் ள்ள . இந்தச் சம்பவம் ேநற் ன்தினம் (25) இர

9 மணயளவில் இடம்ெபற் ள்ள .சம்பவம் இடம்ெபற்ற வீட்டில்

யா ம் வசிக்காத நிைலயில் சம்பவம் ெதாடர்பில் அய ல வர்களால் சுன்னா கம் ெபாலி ஸா க்கு தகவல் வழங்கப்பட் ட . சம்பவ இடத் க்குச் ெசன்ற ெபாலி ஸார் விசா ர ைண கைள ன்ென த்தனர்.

(கன க ராசா சர வணன்)மட்டக்க ளப் பிர ேத சத்தில் 14

வய ச் சி மிைய பாலியல் ஷ் பி ரேயாகம் ேமற்ெ காண்டார் என்ற சந்ேதகத்தில் 14 வய சி வன் ஒ வைன ஞாயிற் க் கி ழைம (24) ைக ெசய் ள்ளதா க ம் சி மிைய ைவத் தி ய சா ைலயில் அ ம தித் ள்ள தா க ம் வாைழச்ேசைன ெபாலி ஸார ெதரி வித்தனர்.தன ம மகள் ைற யி லான சி

மிைய அேத பிர ேத சத்ைதச் ேசாந்த 14 சி வன் காத லித் வந் ள்ள தா க ம் சம்ப வ தி ன மான சனிக் கி ழைம பகல் 12 மணி ய ளவில் சி வனின் சேகா த ரனின் வீட் க்குச் சி மிைய அைழத் ச்

ெசன் அங்கு பாலியல் ஷ் பி ரேயாகம் ெசய் ள்ள தாக ெபாலி ஸாரின் ஆரம்ப விசா ர ைண களில் ெதரிய வந்ள்ள எனத் ெதரி வித்தனர் இந்தச் சம்பவம் ெதாடர்பில் சி மி

உற வி ன ரிடம் ெதரி வித்த ைத ய த் ெபாலிஸ் நிைல யத்தில் ஞாயிற் க்கி ழைம ைறப்பா ெசய்யப்பட்ட நிைலயில் குறித்த சி வைன ெபாலிஸார் தம ெபா ப்பில் எ த்தனர்.பாதிக்கப்பட்ட சி மி ைவத் தி ய சா

ைலயில் அ ம திக்கப்பட் ள்ள டன் சி வைன நீதிமன்றில் ஆஜர்ப த்த நடவடிக்ைக எ க்கப்பட் ள்ளதாக ெபாலிஸார் ெதரிவித்தனர்.

Ϊ மைல, சС ξǿХ காЛΡ யாைன தாЖ ź ய Х இΪ ெபМகЦ காயС!

யாЧ.கОதேராைட ஆலſǾХ தСப ǾனைரகЛſைவНΤ நைககЦ, பணС ெகாЦைள!

பணத்ைத ெகாள்ைள யிட் ச் ெசன்ள்ளனர்.சம்பவம் ெதாடர்பில் சுன்னாகம்

ெபாலிஸ் நிைல யத்தில் ெசய்யப்பட்ட ைறப்பாட்டின் அடிப்பைடயில் ெபாலி ஸாரால் விசா ரைணகள் ன்ென க்கப்ப கின்றன.

ЪவாǻП ΜΡСபНΤЖΜ ேதைவயான அைனНΤஉத˙கைளΩС ெசТேவП! -அΦஷா சО ரேசகரП

வாைழИேசைனǾХ żΫǽ ΤЩǼரேயாகС:14 வயΤИ żΫவП ெபாˇ˛Х żЖźனாП!

ΤРபாЖźΩடП ேமாЛடாУ ைசЖź Х பயaНதஇைளஞУ ΪமைலǾХ இராΣவН னாХ ைகΤ!

உΡ˙ˇХ எவΪேம இХலாத ΗЛſП ΐΤΜМΡН தாЖΜதХ, ǽளகாТНλЦ ˙żறХ!

ஹРΧНதைளǾХ சЛட˙ேராத கżРΧ உФபН ǺைலயЗகЦ ΈУ ΞФ வைளРΧ: இΪவУ ைகΤ!

Metro NewsTuesday, May 26, 2020 Cinema04

தமிழில் ன்னணி நடிைக ஆக டியாவிட்டா ம், ரசிகர்களிடம் ஓரள நல்ல ெபயைர எ த்தவர் இனியா. ெதாடர்ந் , மைலயாள படங்களில் நடித் வ கிறார். இனியா க்கு, தன் தாய்ெமாழியான மைலயாளம் மீ மிகுந்த ஆர்வம். அதனால், 'ேபஸ் க், விட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட ச க வைலதளங்களில், தன் க த் கள் வைத ம் மைலயாளத்தில் தான் பதிவி கிறார். எப்ேபாதாவ மட் ேம ஆங்கிலத்தில் க த் ெதரிவிக்கிறார்.தனக்கு வாழ்க்ைக தந்த தமிழ் திைர லைக ம் அவர் மதிக்க தவ வ இல்ைல. தன் தமிழ் ரசிகர்க க்கு பண்டிைக வாழ்த் , ெகாேரானா விழிப் ணர் ேபான்றவற்ைற தமிழில் ேபசி, 'வீடிேயா'க்கைள பதிவி கிறார். தமிழ் சினிமாவில் மீண் ம் ஒ ர ண் வர ஆைசப்ப கிறாராம் இனியா.

நீண்ட நாட்களாக ெவளியாகாமல் இ க்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித் க்கிய தகவைல இயக்குநர் கார்த்திக் நேரன் தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந் ள்ளார்.

‘ வங்கள் 16’ படத்தின் லம் பிரபலமானவர் கார்த்திக் நேரன். இவர் இயக்கத்தில்

உ வாகி உள்ள படம் ‘நரகாசூரன்’. இதில் அரவிந்தசாமி, ஸ்ேரயா ேஜாடியாக நடித் ள்ளனர். இதன் படப்பிடிப் 2 வ டங்க க்கு ன்ேப டிந் விட்ட . ஆனா ம்

படத்தின் தயாரிப்பாளர் ெகௗதம் ேமன க்கு ஏற்பட்ட பண பிரச்சிைனயால் படம் திைரக்கு வரவில்ைல.இதனால் க தம் ேமன ம்,

கார்த்திக் நேர ம் விட்டரில் ேமாதிக் ெகாண்டனர். அதன்பிறகு பல தடைவ படத்தின் ெவளியீட் ேததிைய அறிவித் ம் ரிலீசாகாமல் தள்ளி ைவத்தனர். இதனிைடேய இப்படம் ேநரடியாக ஓடிடி தளத்தில் ெவளியிட உள்ளதாக ெசய்திகள் ெவளியான . இந்நிைலயில், இயக்குநர்

கார்த்திக் நேரன் தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

நரகாசூரன் ெவளியாகும். ஆனால்... என குறிப்பிட் ெஹாலி ட் படத்தின் ஸ்கிரீன் ஷாட்ைட பகிர்ந் ள்ளார். அதன் சப்ைடட்டிலில் "அ ெகாஞ்சம் வியத்தகு பகுதி" என குறிப்பிடப்பட் ள்ள . இதன் லம் நரகாசூரன் படம் விைரவில் ெவளியாகும் என்பைதேய கார்த்திக் இவ்வா சுட்டிக்காட்டியதாகத் கூறப்ப கிற .

இந்த ஊர டங்கு ேநரத்தில் படப்பிடிப்பில் இல்லாமல்

வீட்டில் இ க்கும் பல நடிகர், நடிைககள்

தங்கள ச க வைலதள பக்கங்களில் ேவடிக்ைகயான, விேனாதமான வீடிேயாக்கைள ம் ைகப்படங்கைள ம் ெவளியிட் வ கின்றனர். இந்த நிைலயில் நடிைக அமலாபால் கடந்த சில நாட்களாகேவ தன ச க வைலத்தளத்தில் தத் வம் மைழைய ெபாழிந் வ கிறார். அந்த வைகயில் தற்ேபா ம் அவர் லாக்ட ன் ேநரத்தில் ேதைவயான ஒ க த்ைத கூறி ள்ளார்வாழ்க்ைக என்றாேல பந்தயம் என் நிைனத்

பார்க்கும் மேனாபாவத்திலி ந் அைனவ ம் மாறேவண் ம். பிரஷர் குக்கர் வாழ்க்ைகயில் இ ந் ெவளிேய வா ங்கள். இந்த லாக்ட ன் ேநரத்தில் திதாக த்தகம் படிக்கவில்ைல என்ேறா அல்ல திதாக ஏதாவ கற் ெகாள்ளவில்ைல என்ேறா கவைல பட ேவண்டாம். இ கற் ெகாள்வதற்கும், உற்பத்திைய ெப க்குவதற்குமான ேநரம் இல்ைல. ரிலாக்ஸ் ெசய் ங்கள். ஒ வர் ெசய்வைதேய நா ம் ெசய்ய ேவண் ம் என் அவர்கள் பின்னாேலேய ஓட ேவண்டாம்’ என் ஒ க த்ைத கூறி ள்ளார்மிக ஆழமான வாழ்க்ைகைய ரசித் ரிலாக்ஸ் ெசய்ய

ேவண்டிய ஒ க த்ைத மிக ம் எளிதாக கூறிய அமலாபா க்கு பாராட் க்கள் குவிந் வ கிற .அமலாபால் நடித்த ‘அேதா அந்த பறைவ ேபால்’

திைரப்படம் ரிலிசுக்கு தயாராக உள்ள என்ப ம் ஊர டங்கு சட்டம் தளர்த்தப்பட்ட ம் திைரயரங்குகள் திறந்த டன் இந்த படம் ெவளியாகும் என்ப ம் குறிப்பிடத்தக்க .

Cinema05 Metro NewsTuesday, May 26, 2020

தமிழில் ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித் ள்ள பிரணிதா நடி ைக யா ன தற்காக ெபைமப்ப கி ேறன் என ெதரிவித் ள்ளார்.தமிழில் ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ்’ உள்ளிட்ட

படங்களில் நடித் ள்ள பிரணிதா ெத ங்கு, கன்னட படங்களி ம் நடித் ள்ளார். அவர் அளித் ள்ள ேபட்டி வ மா : என அப்பா, அம்மா இ வ ம் டாக்டர்கள். என்ைன ம் டாக்டராக்க வி ம்பினர். ஆனால், எனக்கு நடிைகயாக ஆர்வம். சினிமா வாய்ப் வந்த ம் எதிர்த்தனர். ஆனால் ெதாடர்ந் படங்கள் வந்ததால் என ேபாக்கில் விட்விட்டனர். டாக்டராகாமல்

நடிைகயானதற்காக ெப ைமப்ப கிேறன்.

பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப் நடிைகக க்குத்தான் கிைடக்கும். ஒ சரித்திர கைதயம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆைச இ க்கிற . சரித்திர காலத் ஆைட அணிகலன்கள் அணிந் நடிக்க வி ப்பம் உள்ள . இவ்வா பிரணிதா கூறினார்.

aaaaaaayy,y,y,yy,y,y,y,yyyyy,yyyyyyy,y,yyyy,yyyyyyyy,y,yyyyyy,y,yyyyyy,yyyyyy,yyyyyyyyyyyy,yyyyyyyyyyyyyy,,,,yyyyyy,,,,,,,yyyyy,y,,,yyyy,y,,,,yyyyyyy,yyyyyyyyyy,,,yyyyyyyyy,yyyyy MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMaMaMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMaMaMaMaMaMaMaMMaMaaaaaaaaaaaaMMMaMaMaMaMaMaMaaaaaaaaaMMMaMaMaMaMaMaMaaaaaMMaMaMaMMaMaMaMaMaaMaMMaMaMMMaMaMaaMaaaaMMMMaMaMaaMMMMaMaMaaaaaaaaaMMaaaaMMaMaaaMaaMaMMaaaMaaMMMMaaMMMaMMMMMMayyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyyyy yyy yyyy yyyyyyyyyyyyy 222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222226,6,66666666666666666666666666666666666

‘ ந்தாைன டிச்சு’ படத்தின் ரீேமக்கில் நடிப்ப ஏன் என்ப குறித் நடிகர் சசிகுமார் சமீபத்திய

ேபட்டியில் ெதரிவித் ள்ளார்.பாக்யராஜ் இயக்கத்தில் ெவளியாகி ெபரிய ெவற்றி ெபற்ற ‘ ந்தாைன டிச்சு’ படத்தின் ரீேமக்கில் சசிகுமார் நடிக்கிறார். இ குறித் அவர் கூறியதாவ :

‘சின்ன வயசுல இ ந்ேத பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த் ப் பழகினவன் நான். அவேராட படங்கள் எப்ப ம் எனக்கு ஆல்ைடம் ஃேபவரிட். அ ல ஒண் ‘ ந்தாைன டிச்சு.’இந்த ேநரத் ல தான் தயாரிப்பாளர்

ேஜ.எஸ்.பி.சதீஷூக்கும் இந்த எண்ணம் ேதான்றியி க்கு. அப்ேபா தான் பாக்யராஜ் சாைர ேநர்ல மீட் பண்ணிப் ேபசிேனாம். அவ ம் உடேன, ஓேக ெசால்லிட்டார். ‘ ந்தாைன டிச்சு’

படத்ைத அப்படிேய ரீேமக் பண்ேறாம். அதனால, சார் பண் ன வாத்தியார் ெகரக்டர்ல நான் நடிக்குேறன். இப்ேபா இ க்குற யங் ெஜனேர ஷன்

யா ம் இந்தப் படத்ைதப் பார்த் இ ப்பாங்களா ெதரியல. அதனால, இப்ேபா இ க்குற பசங்க ம் ரசிக்கிற மாதிரி படத்ைத எ க்க டி பண்ணியி க்ேகாம். தவிர இ ‘ ந்தாைன டிச்சு’ ரீேமக்தான் பார்ட் 2 இல்ைல. அதனால படத்ேதாட ைடட்டி ம் ‘ ந்தாைன டிச்சு’தான். இைதவிட ெபா த்தமான

ைடட்டில் இந்தப் படத் க்குக் கிைடக்கா .’ இவ்வா அவர் கூறினார்.

மைலயாள திைர லகில் இ ந் தமி க்கு வந் , ‘ேபட்ட’ படத்தில் சசிகுமாரின் ேஜாடியாக நடித்ததன் லம் பிரபலமானவர் நடிைக மாளவிகா ேமாகனன். தற்ேபா ேலாேகஷ் கனகராஜ் ைடரக்சனில் விஜய் நடித் ள்ள ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித் ள்ளதன் லம் ன்னணி நடிைககள் வரிைசக்கு

வந் விட்டார். ெகாேரானா தாக்கம் காரணமாக கடந்த 50 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கில் ேசாஷியல் மீடியா லம் ரசிகர்க டன் தன ைகப்படங்கள், ெசய்திகைள பகிர்ந் வ கிறார் மாளவிகா ேமாகனன்.அந்தவைகயில் ரசிகர்க டன் சாட்டிங்கில்

இறங்கிய மாளவிகா ேமாகனன், சரித்திர படங்களிேலா அல்ல ராண படங்களிேலா இளவரசி அல்ல மகாராணியாக நடிக்க ேவண் ம் என்ப தான் தன கன என் குறிப்பிட்டார். ேம ம் ‘மாஸ்டர்’ படத்தின் தநாள் தல் காட்சிைய திேயட்ட க்கு ெசன் ரசிகர்க டன் அமர்ந் பார்ப்ேபன் என் ம் கூறி ள்ள மாளவிகா ேமாகனன், ‘மாஸ்டர்’ படத்ைத பற்றி எந்த ஒ தகவைல ம் ெவளிப்ப த்தாமல் உஷாராகேவ ேபசினார் என்ப குறிப்பிடத்தக்க .

06 Metro NewsTuesday, May 26, 2020

Tuesday, May 26, 2020

Post Box: 160, Colombo. Phone: 011-7522771, Fax: 011-7522772,

[email protected] Dept. :011-7322737/8 Circulation Dept. :011-7322781

1293 : ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் ஏற்பட்ட கம்பத்தினால் 30,000 ேபர் ெகால்லப்பட்டனர்.

1805 : இத்தாலிய மன்னனாக பிரான்ஸின் ெநப்ேபாலியன் ேபானபார்ட் டிசூடினார்.

1838 : ஐக்கிய அெமரிக்காவில் ெசேராக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் ேபா 4,000 ேபர் ெகால்லப்பட்டனர்.

1879 : ஆப்கானிஸ்தான் நாட்ைட உ வாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யா ம் ஐக்கிய ராச்சிய ம் ைகச்சாத்திட்டன.

896 : ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக டி சூடினார்.

1917 : அெமரிக்காவின் இலிெனாய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட நிகழ்ந்த சூறாவளியின்

தாக்கத்தினால் 101 ேபர் ெகால்லப்பட் 689 ேபர் காயமைடந்தனர்.

1918 : ேஜார்ஜியா குடியரசு அைமக்கப்பட்ட .

1966 : பிரித்தானிய கயானா சுதந்திரமைடந் ,

கயானா எனப் ெபயர் மாற்றம் ெபற்ற .

1969 : அப்பேலா 10 விண்கலம் மனிதைன சந்திர க்கு அ ப் ம் தன அ த்த திட்டத்திற்கு ேதைவயான ேசாதைனகைள ெவற்றிகரமாக டித் விட் மி தி ம்பிய .

1983 : ஜப்பாைனத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான கம்பம் சுனாமிைய ஏற்ப த்தியதால் 104 ேபர் ெகால்லப்பட்டனர்.

1986: ஐேராப்பிய ெகாடிைய ஐேராப்பிய ச கம் அங்கீகரித்த .

1987 : யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்ைகப் பைடயினரின் ஒப்பேரஷன் லிபேரஷன் இரா வ நடவடிக்ைக ஆரம்பமாகிய .

1991 : தாய்லாந்தின் விமானம் ெவடித்ததில் 223 ேபர் ெகால்லப்பட்டனர்.

2002 : மார்ஸ் ஒடிசி விண் ர்தி ெசவ்வாய்க் ேகாளில் நீர் பனிப் படி கள் இ ப்பைத அறிந்த .

2006 : ஜாவாவில் ஏற்பட்ட

கம்பத்தில் 5,700 ேபர் ெகால்லப்பட் 200,000 ேபர் வீ கைள இழந்தனர்.

2008: சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பாரிய ெவள்ளம் ெப க்ெக க்கத் ெதாடங்கிய . இதனால் 148 ேபர் உயிரிழந்தனர்.

மண மகள் ஒ வர் 80 கிேலா மீற்றர் ரம்

தனி யாக நடந் ெசன் மணம கைன கரம் பி டித்த சம்பவம் இந் தி யாவின் உத்த ர பி ர ேதச மாநி லத்தில் இடம்ெபற்ள்ள .உத்த ர பி ர ேதச மாநி லத்தின்

கான் ைரச் ேசர்ந்த ெபண் ேகால்தி எ ம் 20 வய வ திேய இவ்வா 80 கிேலாமீற்றர் ரம் தனி யாக நடந் ெசன் தி மண பந்தத்தில் இைணந்தார்.உத்த ர பி ேத சத்தின்

கன்ேனாஜ் நகைரச் ேசர்ந்த வீேரந் திர குமார் எ ம் 24 வய இைள ஞ ரக்கும் ேம 4ஆம் திகதி தி மணம் ஏற்பா ெசய்யப்பட்ட .ஆனால், ெகாேரானா பரவல்

கார ண மாக உத்த ர பி ேத சத் தில ஊர டங்கு அ லில் உள்ள தால்

1879: ஆப்கானிஸ்தான் நாட்ைட ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்ைகயில் ரஷ்யா ம் பிரிட்ட ம் ைகெய த் திட்டன.

மணமகைன கரСǼſЖக 80 ź.ΐ λரС தǻயாக நடОΤ ெசПற 20 வயΤ மணமகЦஇ வரின் தி ம ண ம் தள் ளிப்ேபா ன . இத னி ைடேய மணப்ெபண் மற் ம் மண ம கனின் கு ம்பத் தினர்

ெதாைல ேபசி ல மா கேவ ேபசி வந்ள்ளனர்.ஊர டங்கு ெதாடர்ந்ததால் தி

மணம் ெதாடர்ந் தள் ளிப்ே பா கேவ ஒ கட்டத்தில் மணப்ெபண் ேகால்தி நடந்ேத மண ம கனின் வீட் க்குச் ெசல்வ தற்குத் தீர்மா னித்தார்.

கடந்த தன் கி ழைம, கைல சல்வார் கமீஸ் அணிந் ெகாண் தனி யாக கான் ரி லி ந் நடக்கத்

ெதாடங் கினார் ேகால்தி. 80 கி.மீ. நடந் கன்ேனாஜ் மாவட்டத்தின் ைவசா ர் கிரா மத் தி ள்ள மணமகன் வீேரந் தி ர குமார் வீட்ைட அவர் அைடந்தார்.திடீ ெரன் மணப்ெபண் வந்

ேசர்ந்தைத கண் மகிழ்ச் சி ய ைடந்

தனர். ேகால் திைய அவரின் ெபற்ேறாரின் வீட் க்கு தி ப்பி அ ப் பிைவக்க ம், தி ம ணத்ைத மற்ெ றா

திக தியில் நடத் வ தற்கும் மண ம கனின் கு ம்பத் தினர் வி ப்பம் ெதரி வித்தனர். ஆனால், அைத ஏற் க்ெகாள்ள ம த்த மண மகள் ேகால்;தி, உட ன டி யாக திம ணத்ைத நடத்த வலி த்தி னராம்.இைத ய த் மண மகன்

வீட்டார் தி ம ணத்ைத அ கி ள்ள ேகாவிலில் எளி ைம யாக நடத்தி டித்தனர்.தி ம ணத் திற்கு ஒ

சில உற வி னர்கேள வந் தி ந்தனர். மணமக்கள் உட்பட அைன

வ ம் க கவசம் அணிந் ச க இைடெவளிைய கைடப்பிடித்தனர். மணப்ெபண் ணிச்ச டன் தனியாக 80 கிேலாமீற்றர் நடந் ெசன் மணமகைன ைகபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்ப த்திய .

07 Metro NewsTuesday, May 26, 2020

(ெதாடர்ச்சி)

(ெதாடர்ச்சி)

(ெதாடர்ச்சி)

(ெதாடர்ச்சி)

(ெதாடர்ச்சி)

ஊரடЗΜИ சЛடС இПΫ ΨதХ ΌЖகРபЛடாάС...

ெகாேரானா˙னாХ இலЗைகǾХ....

δЛைடЖ கήΜ கைலНததாХ அனУНதС...

ΞПனாகН Х தாЖΜதάЖΜ...

ைசபУ தாЖΜதХ...

ெகா ம் , கம்பஹா உட்பட அைனத் மாவட்டங்க ளி ம் ஊர டங்கு சட்டம் தளர்த்தப்ப கி ற . எனி ம் இர 10 மணி தல் அதி காைல 4 மணி வைர ஊர டங்கு அ லி லி க்கும். இ வ ைரயில் ஊர டங்ைக மீறி 65,000க்கும் ேமற்பட்ேடார் ைக ெசய்யப்பட் ள்ளனர். 18,000க்கும் ேமற்பட்ட வாக னங்கள் பறிதல் ெசய்யப்பட் ள்ளன.

அரச அதி கா ரிகள் ெபா மக்கள் உள்ளிட்ட அைன வ ர ம் அர்ப்ப ணிப் பினால் இலங்ைக ெகாேரானா பர வலில் ஏைனய நா க டன் ஒப் பி ம் ேபா கீழ் மட்டத்தில் உள்ள .இேத ேவைள, சுகா தார ேசைவகள்

பணிப்பாளர் நாய கத் தினால் ெபாலிஸ் மா

அதி ப க்கு அறி வித்தல் அ ப்பி ைவக்கப்பட் ள்ள தா க ம் தனி ைமப்ப த்தல் கட்டைள சட்டத் க்கு அைமய சுகா தார ேசைவகள் பணிப்பாளர் நாய கத் க்கு வழங்கப்பட் ள்ள அதி கா ரங்க க்கு அைமய ெபாலிஸ் மா அதி ப க்கு இந்த அறி வித்தல் வழங்கி ைவக்கப்பட் ள்ள என் ம் அவர் ெதரி வித்தார்.இதன் அடிப்ப ைடயில் ெபாலிஸ்

திைணக்க ளத் தினால் விேசட சுற் நி பம் ெவளி யி டப்பட் ள்ள . அதற்க ைமய யாேர ெமா வர் ச க இைட ெவ ளிைய ேப வ தற்கு ர ணாக ெசயற்பட்டால் அவர்கைள உட ன டி யாக ைக ெசய்வதற்கான நட வ டிக்ைக எ க்கப்ப ம். இவ ைரயில் ஊர டங்கு சட்டத்ைத மீறிேயார்

மாத் தி ரேம ைக ெசய்யப்பட்டனர். ஆனால் இன் றி லி ந் ச க இைட ெவளிையப் ேபணா ேதா ம் ைக ெசய்யப்பவர்.ஏேத ம் ேநாய் அறி கு றிகள் காணப்

ப ப வர்கள் சிகிச்ைச ெபற் க் ெகாள்ள ேவண் ம். நி வ னங்களில் உடல் ெவப்பநி ைலைய பரி ேசா திப்ப தற்கான ஏற்பா கள் ெசய்யப்பட ேவண் டி ய அவ சி ய மாகும். ெவளியில் ெசல் ம் ேபா க க வ சங்கைள அணி வ சிறப்பா ன தாகும்.ச க இைட ெவ ளிைய ேப ம்

வைகயில் ச்சக்கர வண்டி உள் ளிட்ட வாடைக வாக னங்கைள பயன்ப த்த டி ம். எனி ம் ெதா ைக நிைல யங்கள்

(மசாஜ் நிைல யங்கள்) மற் ம் சி உண

விற்பைன கைடகள் ேஹாட்டல்கள் என்பவற்ைற திறப்ப தற்கு அ மதி வழங்கப்பட வில்ைல.தி மண ைவப வங்கைள ஏற்பா

ெசய் ம் ேபா அதற்ெகன தி மணம் நைட ெப ம் பிர ேத சத் தி ள்ள சுகா தார ைவத் திய அதி கா ரியின் அ ம திைய ெபற ேவண் ம். அத்ே தா அண்ைமயில் ம பான விற்பைன நிைல யங்களில் ச க இைட ெவளி றக்க ணிக்கப்பட் டி ந்தைத அவ தா னிக்கக் கூடி ய தாக இ ந்த . இனி இவ்வா ெசயற்ப ப வர்க க்கு எதி ராக ம் விற்பைன நிைல யங்களில் உரி ைமயா ளர்க க்கு எதி ரா க ம் க ைம யான திராக ம் க ைமயான சட்ட நடவடிக்ைக எ க்கப்ப ம் என்றார்.

உ வில் அம்ப ல வாணர் வீதி, காலி ேகாவி ல டியில் ைவத் ேநற் திங்கட்கி ழைம மாைல வ ம் ைக ெசய்யப்பட்டனர் என் ம் ெபாலிஸார் கூறினர்.

ெப ம ள கூரிய ஆ தங்க டன் சந்ேத கத் க் கி ட மான ைறயில் சிலர் நட மா வ தாகக் கிைடத்த தக வலின் அடிப்ப ைடயில் சுன்னாகம் ெபாலிஸ் நிைலயக் குற்றத்த ப் ப் பிரி ெபா ப்ப தி காரி தைல ைம யி லான ெபாலி ஸாரால் இந்த நட வ டிக்ைக ன்ென க்கப்பட்ட .இதன்ே பா வீ ஒன் க்குள் ப ங்

கி யி ந்த வர் ைக ெசய்யப்பட்டனர். அவர்கள் வ ம் 25 வய க்கு உட்பட்ட வர்க ளாவர். இவர்க ளிடம் வாள்கள், ைகக்ே கா ட ரிகள், வீச்சு வாள்கள், கிறிஸ் கத் திகள், ைகப் பிடி ெபா த்தப்பட்ட வயர்கள் என 20க்கும் ேமற்பட்ட கூரிய

ஆ தங்கள் ைகப்பற்றப்பட்டன.மீட்கப்பட்ட வாள்கள் இரண்டில்

கு திக் கைற ேபான்ற படி காணப்பட்ட . அண்ைமயில் மல்லா கத்தில் ைவத் வாள்ெவட் க்கு இலக்கான நப டன் ெதாடர் ைடய கு ேவ இவர்கள் என்ப ம் இவர்கள் ஆவா என அைழக்கப்ப ம் கு வினர் மீ தாக்குதல் நடத்தேவ தயா ராகி இ ந்தனர் என்ப ம் ஆரம்பக் கட்ட விசா ர ைண களில் ெதரி ய வந்த .சந்ேதக நபர்க க்கு ேவ ெபாலிஸ்

நிைல யங்களில் வன் ைற மற் ம் ெகாள்ைளச் சம்ப வங்க டன் ெதாடர் ைடய வழக்குகள் உள்ளனவா? என ஆராயப்ப கின்றன. இவர்க டன் ெதாடர் ைடய ேம ம் சிலர் ைக ெசய்யப்பட ேவண்டி ள்ள என் ெபாலிஸார் ெதரிவித்தனர்

தம ேசைவ வழங்கல்க க்கும் வாடிக்ைக யா ளர்களின் தர க க்கும் எந்த ெவா பாதிப் ம் ஏற்ப ட வில்ைலெயன அந் நி வனம் அறி வித் தி க் கி ற .ஸ்ரீலங்கா ெடலிெகாம் நி வன உள்

ள கத்த ர கள் மீதான ைசபர் தாக் குதல் யற்சி ெதாடர்பான தற்ே பா ைதய

நிைல வரம் குறித் தம வாடிக்ைக யாளர்க க்கு விளக்க ம ளிக்கும் வைகயில் ஸ்ரீலங்கா ெடலிெகாம் அறிக்ைக ஒன்ைற ெவளி யிட் ள்ள .. அதில் ேம ம் கூறப்பட் டி ப்ப தா வ ;ஸ்ரீலங்கா ெடலிெகாம் மீ நடத்தப்

ப ட வி ந்த ைசபர் தாக் கு தைல நாம் த க்கப்பட் ள்ள .

இந்த தாக் கு தலால் அதனால் சில உள்ளக தகவல் ெதாழில் ட்பக் கட்டைமப் க்கள் மாத் தி ரேம பாதிக்கப்பட்டதைன ஏற்க னேவ எம வாடிக்ைகயா ளர்க க்கு அறி வித் தி க் கிேறாம். இந்த ைசபர் தாக் குதல் ன்ென ப் ெதாடர்பில் எம ன்ெனச்ச ரிக்ைகக் கட்ட ைமப் பினால் கண்ட றி யப்பட்ட டன் அதைனத் த ப்ப தற்கான அைனத் நட வ டிக்ைக க ம் உட ன டியாக ேமற்ெ காள்ளப்பட்ட டன. எனேவ

ெடலிெகாம் ேசைவைய வழங்கும் கட்ட ைமப் க்க க்கு எவ் வித பாதிப் ம் ஏற்ப ட வில்ைல.அ மாத் தி ர மன்றி ன்ெனச்ச ரிக்ைக

நட வ டிக்ைக கைள ேமற்ெ காண்டைமயால் எம ேசைவ வழங்க க்கும் வாடிக்ைக யா ளர்களின் தக வல்க க்கும் எவ் வித அச் சு த்த ம் ஏற்ப ட வில்ைல என்பைதத் ெதளி ப த்த வி ம் கின்ேறாம். அத் டன் அரச மற் ம் வர்த்தக ேசைவ ெப நர்கள் ேராட்பான்ட் ேசைவகள், ெதாைலக்காட்சி அைல வரிைச ேசைவ வழங்கல் உள் ளிட்ட எத்தெவா ேசைவ வழங்க க்கும் பாதிப் ஏற்ப ட வில்ைல என்ப டன் வாடிக்ைகயா ளர்களின் தர க ம் பா காப்பாக உள்ளன.உல க ளா விய ரீதியில் பல ைற

ேமற்ெ காள்ளப்பட்ட ைசபர் தாக் குதல் நட வ டிக்ைகேய ெடலிெகாம் மீ ம் ன்ென க்கப்பட்ட . ஆகேவ தற்

ேபா ைதய ெந க்கடி நிைல ைய ம் மனதி லி த்தி உரிய ன்ெனச்ச ரிக்ைக நடவ டிக்ைக கைள ேமற்ெ காள் மா ம் வாடிக்ைக யா ளர்கைளக் ேகட் க்ெ காள்கிேறாம் என ெதரிவிக்கப்ப கிற .

டிக்ே காயா ேதாட்ட ேதயிைல மைலயில் ெகா ந் பறித் க்ெ காண்டி க்ைகயில் மர ெமான் றி லி ந்த குளவி கூட்ைட க கு கைலத்த ேபா குளவிக் கூ கைலந் இவர்கைளக் ெகாட் டி ள்ளன.

ஆ ெபண்க ம் இரண் ஆண்க மாக எட் ப்ேபர் பாதிக்கப்பட்ட நிைலயில் இவர்களில் ஒ வர் உயிரிழந் ள்ளதாக ஹட்டன் ெபாலிஸார் ெதரிவித்தனர்.

ெபண் ஒ வேர இவ்வா உயி ரி ழந்ள்ளார்.51 வய தான குறித்த ெபண் தனி

ைமப்ப த்தல் நிைல யத் தி ேலேய திடீெரன உயி ரி ழந் ள்ளார். இந்த ெபண் ெகாேரானா ைவரஸ் ெதாற் க் குள்ளான ேநாயாளர் என் உ திப்ப த்தப்பட்ள்ள தாக சுகா தார ேசைவகள் பணிப்

பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ெதரி வித்ள்ளார்.இேத ேவைள, ேநற் திங்கட் கி ழைம

மாைல 6.30 மணி வைர ைவரஸ் தி தாக ெதாற் க் குள்ளான 24 ேநாயா ளர்கள் இனங்கா ணப்பட் ள்ளனர். ேநற் இனங்கா ணப்பட்ட அைனத் ேநாயாளர்க ம் குைவத் தி லி ந் வ ைக தந்

த வர்கள் என்ப ேதா தி ேகா ண மைல மற் ம் மின்ேன ரியா தனி ைமப்ப த்தல் நிைல யங்களில் தனி ைமப்ப த்த க்கு உட்ப த்தப்பட் டி ந்த வர்க ளாவர். இதற்க ைமய இ வைரயில் நாட்டில்

இனங்கா ணப்பட் ள்ள ேநாய ளர்களின் எண் ணிக்ைக 1165 ஆக அதி க ரித் ள்ள . அேத ேவைள 695 ேபர் ரண குண மைடந் ைவத் தி ய சா ைல யி லி ந் வீ தி ம் பி ள்ளனர்.ேம ம், 459 ேபர் ெதாடர்ந் ம்

ைவத் தி ய சா ைல களில் சிகிச்ைச ெபற் வ கின்றனர். ேம ம் ேநற் ன்தினம் 24 ஆம் திகதி வைர நாடளாவிய ரீதியில் 1,742 பி.சி.ஆர் பரிேசாதைனகள் ன்ென க்கப்பட் ள்ளன.

(ெச.ேதன்ெ மாழி)ெகாேரானா ைவரஸ் பர வைலக் கட்ப்ப த் வ தற்காக அ ல்ப த்தப்பட்ள்ள ெபாலிஸ் ஊர டங்குச் சட்டத் க்குப் றம்பாக ெசயற்பட்ட தாக இ வ ைரயில்

64, 387 ேபர் ைக ெசய்யப்பட் ள்ளனர். இவர்க ளி ட மி ந் 18, 169 வாக னங்கள் ைகப்பற்றப்பட் ள்ள தாக ெபாலிஸ் ஊடகப் பி ரி ெதரி வித் ள்ள .

ஞாயிற் க் கி ழைம காைல 6 மணிதல் ேநற் (25) திங்கட் கி ழைம

காைல 6.00 மணி வைர யி லான 24 மணித்தி யா லத் க்குள் மாத் திரம் ஊர டங்குச் சட்டத்ைத மீறி யைம ெதாடர்பில் 1, 710 ேபர் ைக ெசய்யப்பட் ள்ளனர். இவர்க ளி ட மி ந் 557 வாக னங் கள்

பறி தல் ெசய்யப்பட் ள்ளன. வாகனங் கள் பறி தல் ெசய்யப்பட் ள்ளன.

(நா.த ஜா)இவ்வ டம் க.ெபா.த உயர்த ரப்ப

ரீட்ைச ஆரம்ப மாகும் திகதி உள் ளிட்ட கால அட்ட வைண ெதாடர்பில் ச கவ ைலத்த ளங்களில் பகி ரப்பட் வ ம் தக வல்களில் எவ் வித உண்ைமத்தன்ைம ம் இல்ைல ெயன பரீட்ைசகள் ஆைண யாளர் நாயகம் அறி வித் திக் கிறார்.ச க வ ைலத்த ளங்களில் உயர்தரப்

பரீட்ைச கால அட்ட வைண ஒன் பகிரப்பட் வ ம் நிைல யி ேலேய கல் விய ைமச்சு இ கு றித்த ெதளி ப த்தல் அறிக்ைகைய ஒன்ைற ெவளி யிட் ள்ள . அதில் ேம ம் கூறப்பட் டி ப்ப தாவ ;

இம் ைற உயர்த ரப்ப ரீட்ைச ஆரம்ப மாகும் திகதி உள் ளிட்ட கால அட்டவைண ச க வ ைலத்த ளங்களில் பகி ரப்பட் வ ம் நிைலயில், அதில் எவ் வித உண்ைமத்தன்ைம ம் இல்ைல ெயன பரீட்ைசகள் ஆைண யாளர் நாயகம் சனத் ஜித ெதரி வித் ள்ளார்.எனேவ உயர்த ரப்ப ரீட்ைசகள்

ெதாடர்பில் கல் வி ய ைமச்சு மற் ம் பரீட்ைச கள் திைணக்க ளத் தினால் ெவளியி டப்ப ம் உத் தி ேயா க ர்வ அறி வித்தல்கைள மாத் திரம் க த் திற்ெ காண் ெபா ப் ணர் டன் ெசயற்ப மா ேகட் க்ெ காள் கிேறாம் என் ம் பரீட்ைசகள் ஆைண யாளர் நாயகம் குறிப் பிட்ள்ளார்.

ஊரடЗΜИ சЛடНைத ΐ ய 64,387 ேபУ ைகΤ18,169 வாகனЗகέС ைகРபФறРபЛடன!

உயУதரР பΒЛைச ஆரСபமாΜС க உЦ ЛடபźரРபΡС கால அЛடவைண ேபாˇயானΤ!

Printed and published by Express Newspapers (Cey)(Pvt) Ltd. at No. 267, Raja Mawatha, Ekala, Ja–Ela. On Tuesday, May 26, 2020

அெம ரிக்காவில் ெகாேரானா ெதாற் ேநாய் நிவா ரணப் பணி

க க்கு நிதி திரட் வ தற்காக ஞாயி றன் நைட ெபற்ற ேகால்வ் ேபாட் டியில் 20 மில்லியன் ெடாலர் திரட்டப்பட் ள்ள .இரட்ைட யர்க க்கான இப் ேபாட்

டியில் பில் மிக்ெகல்சன் மற் ம் ெடாம் ப்றடி ேஜாடி யி னைர ைடகர் ட்ஸ் மற் ம ேபட்டன் ெமனிங் ேஜாடி யினர் ெவற் றிெகாண்டனர்.இப் ேபாட் டியின் ஏழா வ குழிக்கான

ஆட்டத்தில் நா க் கு மான அதி சிறந்த நகர்ைவ கழ்ெபற்ற என்.எவ்.எல். வீரர் ப்றடி பதி ெசய்தார்.ஐக் கிய அெம ரிக்காவின் அதி சி

றந்த விைள யாட் நட்சத் தி ரங்க க்கு இைட யி லான இப் ேபாட்டி மைழக்கு

மத் தியில் ேளா ரிடாவில் அைமந் ள்ள ெமடலிஸ்ட் ேகால்வ் கழக ற்த ைரயில் நைட ெபற்ற .இந்த ற்த ைர யா

ன ைடகர் ட்ஸின் ெசாந்த ஊரிpல் அைமந் ள்ளதால் அ அவ க்கு மிக ம் பரிச்ச ய மான கள மாக இ ந்

வ கின்ற .உ த வி ய ா ள ர் கள்

(ெகடிஸ்) இல்லாமல் தத்த ம ேகால்வ் விைள யாட் உப க ர ணங்கைள தாங்கேள சுமந் ெகாண் ெசன்றவண்ணம் இப் ேபாட் டியில் விைள யா டினர்.

18 குழி கைளக் ெகாண்ட இப் ேபாட்டியின் ஏழா வ குழிக்கான ஆட்டத் தின்ேபா ப்றடி ஓர் அற் த மான அடிையப் பதி

இவ் வ டம் இண் டியன் ப்றீமியர் லீக் இ ப 20 கிரிக்ெகட் ேபாட்

டி கைள நடத்த டி மா இல்ைலயா என்ப குறித் மத் திய அர சுதான் டி ெசய் ம். இந் திய கிரிக்ெகட்

கட் ப்பாட் ச் சைப (பி.சி.சி.ஐ.) அல்ல ெவன அந் நாட்டின் விைள யாட் த்ைற அைமச்சர் கிெரண் ரிஜிஜீ ெதரிவித் ள்ளார்.

ெகாேரானா ெதாற் ேநாய் எவ்வா ற்றாகக் கட் ப்பாட் க்குள் ெகாண் வ ரப்பட் ள்ள மற் ம் ெபா சுகா

ெகாேரானா Ǻவா ர ணН ΤЖகாக 20 ǽХ ̌ யП ெடாலУ Ǻ ரЛ ſய ேகாХШ ேபாЛ ſǾХ ைடகУ ίЛЪ- ேபЛடП ெமǻЗ ேஜாſ ெவФ

ஐ.Ǽ.எХ. ெதாடУபாக அரேச ΊУமாǻЖΜС, Ǽ.ż.ż.ஐ அХல

ெஹேராǾП ைவН ΪОத ΜФறИசாЛſХெஹேராǾП ைவН ΪОத ΜФறИசாЛſХெஷஹாП மΤஷПக ˙ளЖகம யˇХெஷஹாП மΤஷПக ˙ளЖகம யˇХ

ெசய்தார். சுமார் 100 யார் ரத் தி லி ந் அவர் அடித்த பந் ேநராக குழிக்குள் ெசன்ற ேபா வர்ண ைன யாளர் சார்ள்ஸ் பார்க்ேல அவைரப் ெபரி ம் பாராட் டினார்.ப்றடி ஆ தட ைவகள் சுப்பர் ேபால்

ேகால்வ் ேபாட் டியில் சம் பி ய னா னவர்.ெதாழில்சார் ெகால்வ் சங்கத்தின் சுற்ப்ப யண ேகால்வ் ேபாட்டி எதிர்வ ம்

ஜூன் 11 ஆம் திகதி மீண் ம் ஆரம்ப மா கள்ள நிைல யி ேலேய இந்த கா ண்ய நிதி

திரட் ம் ேபாட்டி நடத்தப்பட் ள்ள .மைழ கார ண மாக தைடப்பட்ட இப்

ேபாட்டி இ ள் சூழ ஆரம் பிக்ைக யி ேலேய நிைற க்கு வந்த .ைடகர் ட்ஸ் கைட சி யாக கடந்த

ெபப்ர வ ரியில் ேகால்வ் ேபாட்டி ஒன்றில் விைள யா டி யி ந்தார். அதன் பின்னர் கு வலி கார ண மாக சில ேபாட் டி க ளி லி ந் தானாகேவ விலகிக்ெகாண்டார். இப்ே பா ேதகா ேராக் கி யத் டன் இ ப்ப தா க ம் ேபாட் டிகள் ஆரம்ப மா கும்ே பா விைளயாடத் தயா ராக இ ப்ப தா க ம் 44 வய தான ைடகர் ட்ஸ் ெதரிவித்தார்.

- இО ய ˙ைளயாЛΡНΤைற அைமИசУதா ரத் க்கு எவ் வித ஆபத் ம் இல்ைல என்பன உ திப்ப த்தப்பட்டால் மாத்தி ரேம ஐ.பி.எல்.ைல நடத் வ தற்கு அ மதி வழங்கப்ப ம் என அவர் குறிப் பிட்டார்.

விைள யாட் நிகழ்ச் சி கைள நாங்கள் நடத்த ேவண் ம் என்ப தற்காக ேதசத்தின் ஆேராக் கியம் ஆபத் க் குள்ளா வைத அ ம திக்க டி யா என அவர் ேம ம் ெதரி வித்தார்.அ ஸ் தி ேர லி யாவில் அக்ே டாபர்,

நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமி டப்பட் ள்ள இ ப 20 உலகக் கிண்ண கிரிக்ெகட் ேபாட்டி பிற்ே பா டப்பட்டால், அந்தக் காலப்ப கு தியில் ஐ.பி.

எல். ேபாட் டி கைள நடத் வ குறித் ஆேலா சிக்கப்ப ம் என உலகின் மிக ம் ெசல்வந்த கிரிக்ெகட் அைமப்பான இந் திய கிரிக்ெகட் கட் ப்பாட் ச் சைப ன்னர் ெதரி வித் தி ந்த .

இந் திய கிரிக்ெகட் கட் ப்பாட் ச் சைப யினால் ஏற்பா ெசய்யப்ப ம் ஐ.பி.எல். கிரிக்ெகட் ெபாட்டி சுமார் 530 மில் லியன் ெடாலர் ெப மதி வாய்ந்த தாகும். அதி சிறந்த சர்வ ேதச மற் ம் இந் திய கிரிக்ெகட் நட்சத் திரங்கள் இப் ேபாட் டியில் விைள யாடி வ கின்றனர்.இண் டியன் ப்றிமியர் லீக்கின்

13ஆவ அத் தி யாயம் கடந்த மார்ச் மாதம் ஆரம்ப மா க வி ந்த . ஆனால், ெகாேரானா ெதாற் ேநாய் கார ண மாக இப் ேபாட்டி கால வ ைர ய ைற யின்றி பிற்ே பா டப்பட்ட .ெகாேரானா ெதாற் ேநாயினால்

இந் தி யாவில் 131,800க்கும் ேமற்பட்ட வர்கள் பாதிக்கப்பட் ள்ள டன் 3,800க்கும் ேமற்பட்டவர் பலி யா கிள்ளனர்.

யா டி ள்ள அவர் உள் ர் தல் தர கிரிக்ெகட் ேபாட்

டி களில் ப ெர லியா கழகத் க்காக விைள யா டிவந்தார். அவர் 14 ல்தர கிரிக் ெகட் ேபாட் டி களில் 20 விக்ெகட்கைள வீழ்த் திள்ளார்.

(ெநவில் அன்தனி)

இலங்ைக கிரிக்ெகட் அணியின் பிர பல ேவகப்பந் வீச்சாளர்

ெஷஹான் ம ஷன்க, ெஹேராயின் ேபாைதப் ெபா ள் ைவத் தி ந்த குற்றச்சாட்டில் ைக ெசய்யப்பட் விளக்க ம றி யலில் ைவக்கப்பட் ள்ளார்.சர்வ ேதச கிரிக்ெகட் அரங்கில்

அறி க மான ேபாட் டி யி ேலேய ெஹட்ட்ரிக் ைறயில் விக்ெகட்கைளக் ைகப்பற்றி வர லா பைடத்தவர் ெஷஹான் ம ஷன்க,ஞாயி றன் ஊர டங்கு ேவைளயில்

பன்னல நகரில் அவ ர வாக னத்ைத நி த்தி நடத்தப்பட்ட ேசாத ைனயின்ே பாேத அவ ரி ட மி ந் 2.7

கிராம் ேபாைதப்ெ பா ள் ைகப்பற்றப்பட்ட தாக ெபாலிஸார் ெதரி வித்தனர்.ைக ெசய்யப்பட்ட ம ஷன்க,

நீதிவான் ன் னி ைலயில் ஆஜர்ப த்தப்பட்ட ேபா அவைர ஜூன் 2ஆம் திக தி வைர விளக்க ம றி யலில் ைவக் குமா நீதிவான் உத்த ர விட்டார்.இேத ேவைள, இந்த தகவல் உ திப்

ப த்தப்பட்டைத அ த் அவர் ெதாடர்பாக நாைள தன் கி ழைம ஸ்ரீலங்கா கிரிக்ெகட் நி வனம் ஆரா ய ள்ள தாக அந் நி வ னத்தின் பிர தம நிைற ேவற் அதி காரி ஏஷ்லி டி சில்வா ெதரி வித்தார்.அத் டன் இலங்ைக கிரிக்ெகட் வர

லாற்றில் ேதசிய வீரர் ஒ வர் ேபாைதப் ெபா ள் ைவத் தி ந்த குற்றத் க்காக

ைக ெசய்யப்பட்டைம இ ேவ தல் தடைவ எனக் அவர் குறிப் பிட்டார்,சர்வ ேதச கிரிக்ெகட் அரங்கில்

அறி கப் ேபாட் டி யி ேலேய ெஹட் ட்ரிக் பதி ெசய்த நான்கா வ வீரர் ம ஷன்க ஆவார்.பங்க ளா ேத ஷ−க்கு எதி ராக டாக்

காவில் 2020 ஜன வரி 27ஆம் திகதி நைடெபற்ற சர்வ ேதச ஒ நாள் கிரிக்ெகட் ேபாட் டியில் ெஹட் ட்ரிக் நிைல நாட்டிய அவர் 26 ஓட்டங்க க்கு 3 விக்ெகட்கைளக் ைகபற் றினார். அவர் அதன் பின்னர் உபாைத கார ண மாக ஒ நாள் ேபாட் டி களில் விைள யா ட வில்ைல.இரண் சர்வ ேதச இ ப 20

கிரிக்ெகட் ேபாட் டி க ளி ம் விைள